என் மொழியில் பேசும்,எழுதும்,படிக்கும் ஒவ்வொருக்கும் இச் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எனக்கு அரசியல் தெரியாது.உன்னை உன் இயக்கத்தின் நிறை குறைகளை அலச எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.ஊடகத்தின் வாயிலாகவே உன் உலகத்தைப் பார்த்தவன் நான்.தீவிரவாதம் பற்றியோ,தமிழ் ஈழம் பற்றியோ எனக்கு எந்த ஒரு தீர்மானமான முடிவும் இல்லை.மாவீரனே..நீ சுடப்பட்டு இறந்ததாக பார்க்ககிடைத்த காணொளி என்னை கதற வைத்ததடா...மகனே.
அது உண்மையென்றால் அடுத்த ஜென்மத்தில் எனக்கு மகனாகபிறக்க வேண்டுமடா என் கண்மணியே....
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே